மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் எட்டு – பரலோக இராஜ்ஜியத்தின் மூன்று அம்சங்கள்

மத். 5:3—ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

பரலோக இராஜ்ஜியத்தின் நிஜம்

மத்தேயு 5—7 பரலோக இராஜ்ஜியத்தின் நிஜத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அதிகாரங்களில் கர்த்தராகிய இயேசு பேசிய வார்த்தை ஆவிக்குரிய வாழ்க்கையின் வெளிப்பாடாகவும் பரலோக இராஜ்ஜியத்தின் கோட்பாடுகளாகவும் இருக்கிறது [பக்கங்கள் 74-75இல் உள்ள வரைபடத்தைக் காண்க].

பரலோக இராஜ்ஜியத்தின் தோற்றம்

களைகளைப் பற்றிய உவமை (13:24-30, 36-43) இராஜ்ஜியம் நிறுவப்படுதலையும், அதன் போலி ஆக்கக்கூறுகளையும் வெளிப்படுத்துகிறது. வசனங்கள் 24, 25, “பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்” என்று கூறுகிறது. நல்ல விதையை விதைக்கிறவர் மனுஷ குமாரன் (வ. 37), நிலம் உலகம், நல்ல விதை

இராஜ்ஜியத்தின் குமாரர்கள், களைகள் தீயவனின் குமாரர்கள் (வ. 38). களைகள், கோதுமை இரண்டுமே நிலத்தில் வளர்கின்றன; அதாவது, போலி விசுவாசிகளும் உண்மையானவர்களும் உலகத்தில் வாழ்கின்றனர். பரலோக இராஜ்ஜியம் கோதுமையாகிய இராஜ்ஜியத்தின் குமாரர்களைக்கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது, ஆனால், களைகளாகிய தீயவனின் குமாரர்கள் சூழ்நிலையை மாற்ற வளர்ந்தனர். ஆகவே, பரலோக இராஜ்ஜியத்திற்கும் அதன் புறம்பான தோற்றத்திற்கும் இடையே ஒரு வேற்றுமை எழுந்துள்ளது. இராஜ்ஜியத்தின் குமாரர்கள் இராஜ்ஜியத்தைக் கட்டியமைக்கின்றனர், தீயவனின் குமாரர்கள் இராஜ்ஜியத்தின் புறம்பான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர், இன்று இது கிறிஸ்தவியம் என்று அழைக்கப்படுகிறது.

பரலோக இராஜ்ஜியத்தின் வெளியரங்கம்

கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது, பரலோக இராஜ்ஜியத்தின் வெளியரங்கம் உணர்ந்தறியப்படும். இது மத்தேயு 24:44—25:30இல் வெளிப்படுத்தப்படுகிறது. இன்று பரலோக இராஜ்ஜியத்தின் நிஜத்தில் இருக்கும் ஜெயங்கொள்பவர்கள் மட்டுமே, எதிர்காலத்தில் பரலோக இராஜ்ஜியத்தின் ‍வெளியரங்கத்தில் பங்குபெறுவார்கள். பரலோக இராஜ்ஜியத்தின் ‍வெளியரங்கம் ஜெயங்கொள்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு வெகுமதியாக, ஒரு பரிசாக இருக்கும். (The Conclusion of the New Testament, pp. 2572, 2575, 2577)

References: The Conclusion of the New Testament, msg 243; Recovery Version, Matthew 5, “A Chart Showing the Difference between the Kingdom of the Heavens and the Kingdom of God”

THE SON OF GOD HAS COME TO SOW

The Kingdom— Its Outward Appearance – 945

1. The Son of God has come to sow
Himself, the seed of life, in man,
That thru Himself God’s Kingdom grow
And thus fulfill th’ eternal plan.

2. He was the only grain of wheat
Whence many grains have been produced
To be the Kingdom’s children meet,
Thru whom God’s reign is introduced.

3. But Satan, enemy of God,
Sowed many tares among the wheat,
The Kingdom’s children to confuse,
And awful damage to create.

4. ‘Tis by this subtle work of his,
The mixing of the tares with wheat,
The Kingdom in appearance is
Abnormal and grotesquely great.

5. The Kingdom should as mustard be,
A little herb, yet good for food,
But it has changed into a “tree,”
A system of great magnitude.

6. Instead of being good for food,
A lodge of “birds” it has become;
‘Tis now a place where evil men
And evil spirits make their home.

7. A great religion of the world
Its outward form to us reveals,
Including pagan, evil things,
As leaven mingled with the meal.

8. A system of the world as such,
It thus has changed in outward form;
By evil things which it imbibes,
Corruption inwardly doth swarm.

9. But something hidden God doth seek,
As “pearl” and “treasure in the field”;
As such the Lord would us transform
That pearl and treasure be revealed.

10. ‘Tis hidden from vast Christendom
And from the Kingdom’s great facade,
Yet in its full reality
‘Tis transformed like to Christ and God.

11. Lord, separate us from the “tares,”
And save us from the monstrous “tree”;
From all the “leaven” purge us now
That we may purely be of Thee.

12. May Thou in life transform our souls
That we as precious stones may be,
Meet for Thy house to build and in
Thy Kingdom’s full reality.

Jump to section